Showing posts with label கிருத்துவ தீவிரவாதம். Show all posts
Showing posts with label கிருத்துவ தீவிரவாதம். Show all posts

மதுரை கிருத்தவ பிஷப் மீது தீண்டாமைக் கொடுமை வழக்கு

மதுரை பிஷப் மீது தீண்டாமைக் கொடுமை வழக்கு
புதன்கிழமை, ஜூலை 9, 2008

மதுரை: மதுரை-ராமநாதபுரம் கத்தோலிக்க கிறிஸ்துவ சபையின் பிஷப் ஜோசப் பெர்னாண்டோ மீது தீண்டாமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை - ராமநாதபுரம் கத்தோலிக்க கிறிஸ்துவ சபையின் கீழ் பல கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விருதுநகர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஜோசப் ஆனந்தராஜ் என்பவர் தனக்கு இடமாறுதல் வேண்டினார்.

அவரது இடமாறுதலுக்காக மதுரை மாவட்ட விடுதலை சிறுத்தை அமைப்பு செயலாளர் பாண்டியம்மாள் சிபாரிசு செய்துள்ளார்.

ஆனால் அந்த பரிந்துரையை மதுரை - ராமநாதபுரம் கத்தோலிக்க கிறிஸ்துவ சபையின் பிஷப் ஜோசப் பெர்னாண்டோ ஏற்க மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் தன்னை பிஷப் ஜோசப் பெர்னாண்டோ ஜாதி பெயரை கூறி திட்டியதாக காவல் நிலையத்தில் பாண்டியம்மாள் புகார் செய்தார்.

அதன் பேரில் மதுரை - ராமநாதபுரம் கத்தோலிக்க கிறிஸ்துவ சபையின் பிஷப் ஜோசப் பெர்னாண்டோ மீது தீண்டாண்மை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நன்றிங்க..

ஹெராயின் போதையே!! ஹிட்லரின் வாரிசே!!! (Part-2)

முஹம்மதைத் திட்டினால் கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் வயிற்றில் குத்தி கொன்று விட்டு வா. உன் மீது எந்த குற்றமும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று நபிகளார் சொன்னதாக நரேந்திர மோடி பாணியில் இவர்கள் புழுகியிருப்பதின் உண்மைநிலை விளங்கிவிட்டது. இப்பொய்யர்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிட்டது.

நாம் கேட்கிறோம், கடந்த 100 ஆண்டுகளில் இப்பூமியில் தனது போர்வெறியின் காரணமாக மனித இனத்தையே சுத்திகரிப்பு செய்ததிலும், கொடும் தாக்குதல்கள் புரிந்து பல நாடுகளை நிர்மூலமாக்கியதிலும் முன்னனியில் நிற்பவர்கள் அன்றைய ஹிட்லர் முதல், முசோலின் உட்பட அமெரிக்காவின் இன்றைய ஜார்ஜ்புஷ் வரை உள்ள கிருத்தவர்களே. இவர்களுக்கும், இவர்களின் மதத்திற்கும் என்ன தண்டனை கொடுக்கலாம் என்று இவர்கள் முடிவுசெய்யட்டும்.

கிருத்தவர்கள் தங்களின் மதத்தின் பெயரால்தான் அநியாயமான முறையில் பல சிலுவை யுத்தங்களை முஸ்லிம்கள் மீது அன்றுமுதல் இன்றுவரை திணித்துக் கொண்டிருக்கின்றனர்.


இன்னும், அன்று இவ்வுலகில் தோன்றிய நபிமார்கள் எனப்படும் பல தீர்க்கதரிசிகளை கொலைசெய்தது முதல் இன்று யூதர்களின் நாடு என்ற இல்லாத இஸ்ரேலை உருவாக்கிக் கொண்டு, தொடந்து பாலஸ்தீன முஸ்லீம்களின் ரத்தத்தை அட்டைப்பூச்சிபோல் உருஞ்சிக்கொண்டிருக்கும் ஜியோனிஸ யூதவெறியர்களுக்கும், அவர்களின் மதப் போதகர்களுக்கும், அந்த யூத மதத்திற்கும் என்ன தண்டனை கொடுக்கலாம் என்று சொல்லுங்கள்.

நம் இந்தியாவை எடுத்துக் கொண்டால் இந்து ராஷ்ட்டிரத்தை அமைக்கப் போகிறோம் என்ற வெறிக்கூச்சலோடுதான் சங்பரிவாரங்கள் இந்திய முஸ்லிம்களைக் கூட்டம் கூட்டமாக கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். யூதவெறி ஜியோனிஸ மொசாத்தோடு கைகோர்த்துக் கொண்டு, 1921 முதல் இன்று வரை இந்துத்துவத் தீவிரவாதிகள் முஸ்லிம்களை கிராமம் கிராமமாக கொலை செய்கின்றனரே அது எதற்காக என்று இவர்களுக்கு விளங்காதா? எனவே முதலில் அந்த இந்து மதத்திற்கும், இந்துத்துவத் தீவிரவாதிகளுக்கும் என்ன தண்டணை கொடுக்கலாம் என்று இவர்கள் கூறட்டும். இவ்வாறு இந்தியாவில் இந்து ராஷ்ட்டிரம் அமைப்பதற்காக பூண்டோடு அழிக்கப்பட்ட முஸ்லிம் கிராமங்களின் சிலவற்றின் பட்டியல் இதோ.


ஹெராயின் போதையே!! ஹிட்லரின் வாரிசே!!! (PART-1)

ஹெராயின் போதையே!! ஹிட்லரின் வாரிசே!!!. (PART-1)


இவ்வுலகில் சமத்துவ சரித்திரம் படைத்த சத்திய மார்க்கம் இஸ்லாம். இஸ்லாம் என்னும் இறையளித்த திருநெறியை இறுதியாக கட்டமைக்க வந்தவர் அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் ஆவர். அன்பு, அமைதி, கனிவு பணிவு, மன்னித்தல் போன்ற அழகிய குணங்களின் தாயகமாம் நபிகள் நாயகத்தின் நற்பண்புகளை மாற்று கொள்கையுடைய அறிஞர்களும் வியந்து பாராட்டுவதை நாம் அனைவரும் அறிவோம்.

ஆனால் குறுமதி படைத்த சில அரக்கர்கள் நபிகள் நாயகத்தையும், இஸ்லாமிய மார்க்கத்தையும் தங்கள் பொய் கற்பனைகள் மூலம் தூற்றுவதையே முழுநேரப் பணியாக கருதி களம் கண்டுள்ளனர். அத்தகைய புரட்டுகளைக் களையும் முகமாக தமிழ் கூறும் நல்லுலகிற்கு அதன் உண்மைகளை அவ்வப்போது நாம் விளக்கி வருகிறோம். அவ்வரிசையில் மற்றொரு அவதூறு

//முகம்மதுவைத் திட்டினால், கர்ப்பிணிப்பெண் என்றும் பார்க்காமல் வயிற்றில் குத்திக் கொன்று விட்டு வா, உன் மீது எந்த குற்றமும் சாத்தாமல் பார்த்துக்கொள்கிறேன் என்று முகம்மது சொல்கிறான். இப்படி போதிக்கும் மதத்துக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

இந்த முகம்மதுவின் வழியில் ஜிகாதிகள், அப்பாவிகளை, பொதுமக்களை, ஆயுதம் தாங்காத பெண்களையும் குழந்தைகளையும் முதியவரையும் “இஸ்லாமிய முறையில்” கழுத்தை அறுத்து கொல்வது.....//

இவ்வாறு கதையளந்துள்ளனர். என்ன சிரிப்பு வருகிறதா? ஆக்கத்தை தொடர்ந்து படியுங்கள்..... (Click Here to Continue)

நன்றி : இஸ்லாமிய இணையப் பேரவை