இறைவன் இருப்பதற்கான உறுதியான சான்றுகள்

மனிதன் இவ்வுலகில் கண்ணை திறக்கும் பொழுதே அவனை சுற்றி மிகப்பெரும் ஒழுங்கு ஒன்று இருப்பதை காண்கிறான். அவன் உயிர் வாழும் உலகில் அவனுக்கு தேவையான அளவை விட அதிகமாகவே ஒட்சிசன் காற்று இருப்பது வியப்பாக இருக்கிறது. ஆகவே அவன் எவ்வித துன்பமும் இன்றி சுவாசிக்கிறான். இவ்வுலகில் உயிர் வாழ வெப்பம் அவசியமாக இருக்கிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக சூரியன் குறிப்பிட்ட தூரத்தில் இருந்து கொண்டு மனிதனுக்கு தேவையான அளவு வெப்பத்தையும் சக்தியையும் வெளியிட்டு கொண்டிருக்கிறது. மனிதன் உயிர் வாழ ஊட்ட சத்துகள் தேவையாகயுள்ளது. உலகின் ஒவ்வொறு பாகத்திலும் விதவிதமான உணவு வகைகள் வியக்கும் அளவில் காணப்படுகின்றன. இதை போன்று நீர் மனிதனுக்கு அத்தியவசியமான ஒன்றாக காணப்படுகிறது. உலகின் நான்கில் மூன்று பகுதி நீரால் சூலப்பட்டுள்ளது. மனிதனுக்கு உலகில் அடைக்கலம் மிக தேவையான ஒன்றாக உள்ளது. உலகில் அடைக்கலம் அமைக்க தேவையான அனைத்து மூல பொருட்களும் நிறைந்து காணப்படுகின்றன.

இவ்வுலகில் உயிர்வாழ தேவையான லட்சக்கணக்கான காரணிகளில் இவை சிலவாகும். சுருங்க கூறினால் மனிதன் உயிர் வாழும் வகையில் இவ்வுலகம் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வுலகம் நிச்சயமாக மனிதனுக்காகவே படைக்கப்பட்ட ஒன்றாகவுள்ளது.

ஒருவன் அவன் பெற்றுக்கொண்ட கல்வியின் அடிப்படையிலேயே இவ்வுலகை ஆராய்கிறான். அதாவது அவனுக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட முறையிலேயே சிந்திக்கிறான். எனவே நாம் மேலே சுட்டிக்காட்டியவற்றை நிதர்சன உண்மைகள் என்ற அடிப்படையில் தட்டி கழிக்கிறான். இருப்பினும் இந்த விடயத்திலிருந்து விலகி செல்லாமல் நமக்கு உயிர் வாழ தேவையான அல்லது உயிர் வாழ்தலை இலகுவாக்ககூடிய காரணிகளை பற்றி வினா எழுப்பினால் - அவன் அவனது குறுகிய சிந்தனை வட்டத்திலிருந்து வெளியேறி கீழ்கண்டவாறு உண்மையாக சிந்திக்க முற்படுவான்.

வளிமண்டலம் எவ்வாறு உலகை பாதுகாக்கும் கூரையாக செயல்படுகிறது ?

நமது உடலிலுள்ள பில்லியன் கணக்கான செல்கள் ஒவ்வொன்றும் அவற்றுக்கான தனித்துவமான செயல்களை அறிந்து எவ்வாறு செயல்படுகின்றன ?

இவ்வுலகில் காணப்படும் இயற்கை சமநிலை எவ்வாறு செயல்படுகிறது ?

இந்த வினாக்களுக்கு விடை தேடும் ஒருவன் நிச்சயமாக, சரியான பாதையிலேயே செல்கிறான். அவன் அவனை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை கண்டு கொள்ளாமல் இருப்பதுமில்லை உலகின் அதிசயக்கத்தக்க இயற்கையை ( யெவரசந ) அறியாமை கண் கொண்டு பார்பதுமில்லை. இவ்வினாக்களை கேட்பவர்களும் ஆராய்ந்து விடையை தெரிவிப்பவர்களும் இவ்வுலகின் ஒவ்வொரு சதுரஅடியிலும் சிறந்த திட்டமும் ஒழுங்குமுறையும் இருப்பதை ஒப்பு கொள்வார்கள்.

பிரபஞ்சத்தில் இத்தகைய சிறந்த மதிநுட்பமான திட்டம் எவ்வாறு உருவானது ?

இத்தகைய திட்டங்களை செயல்படுத்துவது யார் ?

பலவகையான உயிரினங்கள் வியக்கத்தக்க வகையில் உறுவானது எப்படி ?

நேசக்குமார்,இஸ்லாம்,முஸ்லிம்,தீவிரவாதம்,முஸ்லிம்கள்,இந்திய,இந்தியா,தமிழ்,தமிழ்நாடு,விபச்சாரம்,பென்கள்,இஸ்லாமியர்கள்,நேசமுடன்,நேசக்குமார்,குர்ஆன்,ஹதீஸ்,இஸ்லாமிக் இன்ஃபோ,திருமனம்,குழந்தைகள்,இஸ்லாத்தை தெறிந்து கொள்ளுங்கள்,எழில்,பயங்கரவாதம்,தீவிரவாதிகள்,முஸ்லிம்,பயங்கரவாதிகள்,அடிப்படைவாதிகள்,பழமைவாதிகள்,காஷ்மீர்,காஷ்மிர்,குஜராத்,கோவை,islamic info,nesakumar,nesakkumar,nesamudan,terrorists,islam,islamic,fundamendalist,zakir nayak,zakir naik,jakir nayak,jakir naik,zagir,zageer,jageer,jagir,ஜாஹிர் நாயக்,ஜாகிர் நாயக்,ஸாஹிர்,ஸாகிர்,ஷாகிர்,ஷாஹிர்,ஆயிசா,ஆயிஸா,ஆயிஷா,திருமணம்,நபிகள் நாயகம்,முகம்மது,முஹம்மது,திருமனங்கள்,விவாகரத்து,தலாக்,முத்தலாக்,பாலியல் பலாத்காரம்,பென்னுரிமை,பென்னுறிமை,பென்களும் இஸ்லாமும்,இஸ்லாத்தின் பென்களின் நிலைWomen in Islam,talak,Aisha,mohamed,muhammed,marriages,marriage,women rights,women,girls,girls rights,female in islam,feminism,இஸ்லாமிய தீவிரவாதம்,முஸ்லிம தீவிரவாதம்,தீவிரவாதிகள்,பயங்கரவாதிகள்,இஸ்லாமிய பயங்கரவாதம்,எழில்,பயங்கரவாதிகள்,எண்ணச் சிதறல்கள்,மதானி விடுதலை,ஹாரூன் யஹ்யா,ஹாருன்,காரூன்,காருன்,யஹ்யா,யஹ்ய,harun,haroon,haroun,yahya,yahiya,yahia,aroun,aroon,arun,yehya,darvin