ஃபாசிஸ்ட்டுகளால் புளூபிலிம் எடுக்கப்படும் முஸ்லிம் பென்கள் - முஸ்லிம்களே உஷார்!! 1

புளூபிலிம் எடுத்து பிளாக்மெயில் பெண்ணை மயக்கி புதுகை நகை கடை அதிபர் கைது

முஸ்லிம்களே உஷார்!! முஸ்லிம்களே உஷார்!!

புதுக்கோட்டை, ஜன.22: நகை வாங்க வந்த பெண்ணை மயக்கி ஆபாச படம் எடுத்து மிரட்டி அதை செல்போனில் வெளியிட்ட புதுக்கோட்டை நகைக்கடைக்காரரைப் போலீசார் இன்று கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் சேது ரோட்டில் நகைக்கடை வைத்திருப்பவர் கோட்டைசாமி (32). இவரது நகைக்கடைக்கு கோபாலப்பட்டினத்தை சேர்ந்த இளம்பெண் மும்தாஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நகை வாங்க வந்தார். அவரிடம் விதவிதமான நகைகளை காண்பித்தார். தேவைப்படும் மாடல்களிலும் நகைகள் செய்து தருவதாக கூறினார். தொடர்ந்து பேச்சு கொடுத்த கோட்டைசாமி, மும்தாஜின் குடும்ப விவரத்தை கேட்டார்.

கணவர் வெளிநாட்டில் இருக்கிறார். மாதந்தோறும் பணம் அனுப்புவார்Õ என்றார். இதனால் அவரிடம் பணம் பறிக்கவும், அவரை அனுபவிக்கவும் கோட்டைசாமி திட்டமிட்டார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மும்தாஜ் நகைகடைக்கு சென்றார். அப்போது கோட்டைசாமி மும்தாஜ்க்கு மயக்க மருந்து கலந்த கூல்டிரிங்ஸ் கொடுத்தார். அதை குடித்த சிறிது நேரத்தில் மும்தாஜ்க்கு மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை கடையில் உள்ள ஒரு தனி அறைக்கு அழைத்து சென்றார். அங்கு மும்தாஜை நிர்வாணப்படுத்தி உடலுறவு கொண்டு செல்போன் மூலம் படமும் எடுத்துவிட்டார். மயக்கம் தெளிந்த மும்தாஜ் தனக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி கதறினார். அப்போது கோட்டைசாமி செல்போனில் எடுத்த படங்களை காட்டி மிரட்டியுள்ளார். நான் சொல்வதைப் போல் கேட்காவிட்டால் இந்த படங்களை உன் கணவருக்கு அனுப்பி விடுவேன் என்று எச்சரித்தார்.

இதையே காரணம் காட்டி மும்தாஜ் வீட்டுக்கு போன் செய்து அடிக்கடி பணம் வாங்கியுள்ளார். மும்தாஜ் அவரது வீட்டுக்கு நேரில் சென்று பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு 5 லட்சம் பணம் அல்லது 50 பவுன் நகை கேட்டு மீண்டும் பிளாக்மெயில் செய்துள்ளார்.மும்தாஜ் கொடுக்க மறுத்ததால் அவரது ஆபாச படங்களை செல்போனில் பலருக்கு அனுப்பியுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக புதுக்கோட்டை, அறந்தாங்கி, மீமிசல் பகுதிகளில் இந்த படங்கள் குறித்து மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மும்தாஜ் முழு நிர்வாண நிலையிலும், மது அருந்துவது போலவும் இந்த படங்கள் இருந்தன.
இதுபற்றிய தகவல் அறிந்த அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்து வந்து மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.

நகைகடை அதிபரால் பணத்தையும், வாழ்க்கையையும் இழந்த மும்தாஜ் இன்று மீமிசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கோட்டைசாமியை கைது செய்தனர். கோட்டைசாமி மனைவி தற்போது பிரசவத்துக்காக மதுரையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று உள்ளார். மும்தாஜ்க்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

From :
M.ABDUL MALIK ( SIA ) siamalik@yahoo.com

Visit our website
www.muthupetxpress.blogspot.com