Showing posts with label IIP. Show all posts
Showing posts with label IIP. Show all posts

பி.ஜே.பி நடத்தும் தொடர் குண்டுவெடிப்புகள்

பி.ஜே.பி நடத்தும் தொடர் குண்டுவெடிப்புகள்

கோப்புகளை மூடுவதற்காக, குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் லஷ்க்கரே தைய்யியா, அல்லது சிமி என்று கூறி நாட்டு மக்களை இனியும் சமாதானப்படுத்திட இயலாது என்ற முடிவிற்கு வந்த உளவுத்துறையினர், தற்போது இந்தியன் முஜாஹிதீன் என்று ஒரு புதிய திரைக்கதையை இயற்றுகின்றனர். பெங்களூரில் சங்பரிவார தலைவர்கள் கூடியிருந்த அரங்கத்திற்குள் குண்டுகள் வெடித்து, பயங்கரவாதிகள் அனைவரும் உடல் சிதறி செத்திருந்தால், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் குண்டு வைத்தனர் என்று உளவுத்துறையினர் கற்பனை செய்வதில் ஒரளவு அர்த்தமிருக்கும். நம் இந்தியத் திருநாடு வல்லரசாக ஆகுவதற்கு பெரும் தடையாக இருக்கும் இச்சங்பரிவார குண்டர்கள் தொலையட்டும் என்று இந்தியன் முஜாஹிதீன் பெயரில் யாரோ சிலர்கள் குண்டுகள் வைத்திருக்கின்றனர் என்று நாட்டுமக்களும் நம்பலாம்.ஆனால்....... இங்கே சொடுக்கவும்.

சத்தியத்தை அணைக்கவே முடியாது (IIP ONLINE ARTICLE)

சத்தியத்தை அணைக்கவே முடியாது


வேதக்காரர்களான யூதர்களும் கிரிஸ்தவர்களும் உண்மை மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்று தெரிந்த பின்னரும் வறட்டு கௌரவத்தால் சத்தியத்தை நிராகரித்து இறைவேதத்தை இருட்டடிப்பு செய்தும், நவிமொழிகளை நாசவேளை செய்தும் உண்மைக்கு மாற்றமான செய்திகளை பரப்பிவருகிறார்கள். அல்குர்ஆனில் சில வசனங்களை மாற்றியமைத்து தனக்கு சாதகமான சூழ் நிலையை உருவாக்குகிறார்கள். இதுபோதுமல்லாது பல இணையதளங்களை நிறுவி அதன்மூலம் காபாவில் சிலைவணங்குதல், நபிகளார்(ஸல்) அவர்களின் குடும்பத்தை பழித்து வர்ணித்தல், காட்டுமிரான்டி மார்க்கம் என்பனபோன்ற எண்ணற்றக் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்ற வகையில் உண்மை எதுவென்று தெரிந்த பின்னரும் அவதூராக பரப்பிவருகிறார்கள். இதை இறைவன் அவர்களின் முகத்திறையை இவ்வாறு கிழிக்கிறான், இங்கே சொடுக்கவும். .

இஸ்லாமிய இணையப் பேரவையின் 2ம் அழைப்பு

தோல்வி பயத்தால் உண்மையடியான் தலைமறைவானார்..


கடந்த 20-01-2008 அன்று நாம் விடுத்த பகிரங்க அரைகூவலை ஏற்கத் திராணியற்ற பொய்யடியான், நேரடி விவாதத்திற்கு தான் தயார் இல்லை என்றும் விவாதம் செய்யும் அளிவிற்கு தனக்கு அறிவில்லை என்றும் மரணசாசனம் எழுதித் தந்துவிட்டு ஓடிஒளிந்துகொண்டார். கீழேவிழுந்துவிட்டேன் மீசையில் மண்ஒட்டவில்லை என்று கூறுவதுபோல எழுத்து விவாதத்திற்கு தயாரா என்று அவர் நம்மைப் பார்த்து சவடால் விட்டார். உலகமக்கள் கைகொட்டி சிரிக்குமளவிற்கு இருந்த அந்த சவடாலுக்கு சாட்டையடியாக அமைந்த இஸ்லாமிய இணையப் பேரவையின் பதிலை பார்வையிட இங்கே சொடுக்கவும்.

சுவாசமுள்ள யாவும் ஏசுவின் இறைவனாகிய அல்லாஹ்வைத் துதிப்பதாக அல்லேலூயாa

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்.....


நேர்வழி பெற்ற இறைநம்பிக்கையுடையோர் மீது அல்லாஹ்வின் சாந்தி நிலவட்டுமாக!

உண்மையடியான் வலைப்பூ (BLOGSPOT) ஆசிரியர்களுக்கு

இஸ்லாமிய இணையப் பேரவை நிர்வாகம் தெரிவிப்பது....

இஸ்லாத்தைப் பற்றிய உங்களின் தவறான எண்ணங்களையும், வெறுப்பையும் பல ஆக்கங்கள் மூலம் வலைப்பூக்களில் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். அதன் தொடர்ச்சியாக கடந்த 16-01-2008 அன்று உங்களின் வலைப்பூவான unmaiadiyann.blogspot ல் இஸ்லாமிய இணையப்பேரவைக்கு பதில் என்ற ஒரு பதிவைப் பார்வையிட்டோம். அதில் இஸ்லாம் கொலைகார மார்க்கம் என்று புனைவதற்கு படாதபாடு பட்டுள்ளீர்கள்.

இவ்வாறு முஹம்மது பொய்யன், இஸ்லாம் ஒரு காட்டுமிராண்டி மார்க்கம், குர்ஆனில் பல முரண்பாடுகள் உள்ளன, கிருத்துவமே இறைமார்க்கம், ஏசுதான் வணங்கத் தகுதியான கடவுள் (அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும்) என்று இணையத்தில் அவதூறு பரப்புபவர்களின் பட்டியலில் நீங்களும் இணைந்துள்ளீர்கள் என்பதைத்தான் உங்களின் பல பதிவுகள் தெளிவுபடுத்துகிறது.

நோவா, ஆப்ரஹாம், மோஸே, ஏசு, முஹம்மது (அவர்கள் அனைவர் மீதும் இறை சாந்தி என்றும் நிலவட்டுவாக) போன்ற சங்கைமிக்க இறைத்தூதர்கள் சத்திய இஸ்லாத்தை மக்களிடம் எடுத்துச் சொன்னபோது, இன்று நீங்கள் எவ்வாறு இஸ்லாமிய மார்க்கத்தை எதிர்க்கின்றீர்களோ அது போலவே அந்தந்த நபிமார்கள் மீதும், இறைக் கொள்கையை மறுத்த அன்றைய மக்கள் இவ்வாறே வசைமாறிப் பொழிந்தனர். எனவே நீங்கள் இஸ்லாத்திற்கெதிராக இன்று இணையதளங்கள் மூலம் செய்து கொண்டிருக்கும் இழிசெயல்கள் முஸ்லீம்களாகிய எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல.

இப்படி தொடர்ச்சியாக இணையங்களில் உங்களின் சொற்போரை நடத்தாமல் ஆரோக்கியமான திறந்தவெளி விவாதத்திற்கு நீங்கள் முன்வாருங்கள் என்று இஸ்லாமிய இணையப்பேரவை உங்களை அன்புடன் அழைக்கிறது.

இஸ்லாம் என்பது ஒரு பொய்யான மார்க்கம் - கிருத்துவமே உண்மையான இறைமார்க்கம் என்று நீங்கள் உறுதியாக நம்புவதால், உங்களின் நம்பிக்கைப்படி தவறான மார்க்கத்திலுள்ள முஸ்லீம்களாகிய எங்களை நேர்வழியின் பக்கம் அழைப்பது உங்களின் மீது கடமை. எனவே உங்கள் கடமையை உணர்ந்து எங்களின் இந்த பகிரங்க விவாத அழைப்பை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

அந்த பகிரங்க விவாதத்தில் இஸ்லாம்தான் சத்தியமான இறைமார்க்கம், குர்ஆன் இறைவேதம்தான், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைத்தூதர்தான், முஹம்மது (ஸல்) உண்மையாளர், நேர்மையாளர் என்பதை இன்ஷா அல்லாஹ் நாங்கள் மக்கள் மத்தியில் நிரூபிப்போம்.

அதுமட்டுமல்லாது கிருத்துவம் என்பது ஒரு மாயை என்றும், எங்கள் உயிரிலும் மேலான இறைத்தூதர் (ஏசு என்ற) ஈஸா (அலை) அவர்கள் கடவுளோ கடவுளுடைய மகனோ அல்ல மாறாக சங்கைக்குரிய மற்ற இறைத்தூதர்களைப் போன்ற ஒரு தீர்க்கதரிசிதான் என்றும், தற்போதுள்ள பைபிள் இறைவேதமல்ல என்றும் அல்லாஹ்வின் துணைகொண்டு உங்கள் வாய்களாலேயே ஒப்புக்கொள்ள வைக்கிறோம் - இன்ஷா அல்லாஹ். மேலும் நீங்கள் புனிதமான வேதமாகக் கருதும் பைபிளிலுள்ள முரண்பாடுகளையும், பைபிளிலுள்ள அசிங்கங்களையும், குளறுபடிகளையும் பைபிளிலிருந்தே எடுத்துக்காட்டி மக்கள் முன்னிலையில் நிரூபித்திட நாங்கள் தயார் இன்ஷா அல்லாஹ்.

அதுபோல இஸ்லாம் தவறான மார்க்கம், குர்ஆன் இறைவேதமல்ல, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதரல்ல என்றும் கிருத்துவமே உண்மையான இறைமார்க்கம் என்றும் நிரூபிக்கும் பொறுப்பு உங்களைச் சார்ந்தது. குறிப்பாக முஸ்லீம்களை முல்லாக்கள் என்றும் மூடர்கள் என்றும் சித்ததிரிக்கும் உங்களுடன் விவாதம் செய்வதற்கு எங்கள் இஸ்லாமிய இணையப் பேரவையிலுள்ள அறிஞர்களான முன்னால் பாஸ்டர்கள், மாஜி பாதிரியார்கள், ரெவரண்டுகள் என்று அனைவரும் தயாராக இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.

எனவே இந்த அறிய சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிடாமல் விவாதத்தை தமிழகத்தில் எங்கு எப்போது எப்படி நடத்துவது?, விவாதத்தில் பங்கு கொள்வோர் மற்றும் பார்வையாளர்கள் பற்றிய கருத்துப் பறிமாற்றத்திற்காகவும், விவாத ஒப்பந்தத்திற்காகவும் உங்களின் பிரதிநிதிகளும் எங்களின் பிரதிநிதிகளும் முதலில் சந்தித்து கலந்முரையாடி முடிவெடுக்கட்டும். விவாத ஒப்பந்தமும், விவாதமும் தமிழகத்தின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அதில் கலந்து கொள்வதற்கு இஸ்லாமிய இணையப் பேரவை தயாராகவுள்ளது.

நீங்கள் பைபிளை இறைவேதமாக நம்புகிறீர்கள். உண்மை இறைவேதமாம் குர்ஆனும் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளுமே இஸ்லாத்தின் மூலாதாரமாகும். எனவே நம்முடைய விவாதம் குர்ஆன், நபிமொழி மற்றும் பைபிளை மையமாக வைத்து மட்டுமே நடக்கவேண்டும்.

மற்ற கிருத்துவ அமைப்புகளைப் போன்று முஸ்லீம்களிடம் விவாதம் செய்கிறோம் பேர்வழி என்று சவடால்விட்டுவிட்டு விவாத மேடைவரை வந்தபிறகும் விவாத செய்யாமல் புறமுதுகிட்டு ஒடி ஒழிந்த தொடை நடுங்கிகளாக, பேடிகளாக இல்லாமல், நீங்கள் கொண்ட கொள்கையை எங்களிடம் பகிரங்கமாக நிரூபிப்பதற்கு நாங்கள் விடுக்கும் இந்த பகிரங்க சவாலை ஏற்றுக் கொள்வீர்கள் என்று மீண்டும் நம்புகிறோம்.

இதற்கான பதிலை 25-01-2008 தேதிக்குள் iiponline@gmail.com என்ற எங்கள் ஈமெயிலுக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறறோம்.


இப்படிக்கு
இஸ்லாமிய இணையப் பேரவை
Date : 20-01-2007

இஸ்லாமிய இணையப் பேரவை ஏன்? எதற்கு?

மின்னஞ்சலில் வந்தது அப்படியோ பார்வைக்கு.
நன்றி : iiponline@gmail.com

இஸ்லாமிய இணையப் பேரவை ஏன்? எதற்கு?

அளவில்லா அருளும் நிகரில்லா கிருபையும் உடைய இறைவனின் திருப்பெயரால்...

சாந்தியும் சமாதானமும் உலகத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், அவர்கள் வழி நெறி பிறலாது தொடர்ந்தோர் மீதும் அந்த ஓரிறையின் பேரருள் என்றும் பொழியட்டுமாக!

இவ்வுலகம் வேகமாக இயங்குகிறது கணிணி மையத்தில்!

இஸ்லாமிய சகோதரர்கள் இன்னுமிருக்கிறார்கள் அறியாமை கோழத்தில்!!

அகிலனைத்தில் இருக்கும் அன்புச் சகோதரர்களே கண் விழியுங்கள்!!!

நாங்கள் சொல்வதை சிறிது செவிசாய்த்து கேளுங்கள்

இஸ்லாம் இருள் மையமாக்கப்படுகிறது இணையதளத்தில்

இன்னுமா உறக்கம்? சகோதரா எழுந்து வா இறைபயணத்தில்

இஸ்லாத்தை சிந்தனை ரீதியில் தாக்குதலை தொடுக்கிறது பாசிச சக்திகளின் பாசறை

இதற்காக அறிவுபூர்வமாக விடை கொடுத்திட உதயமாகிறது இஸ்லாமிய இணையப் பேரவை

மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். - இது திருமறையின் போதனை

தீமையை தடுக்கக்கூடிய சக்தியிருந்தும் அதை தடுக்காமல் இருந்தால் அதற்கான பாவம் நம்மையும் தொற்றிக்கொள்ளும்.

என்று மார்க்கம் சொல்வதற்கினங்க இதை தாரகமந்திரமாக எடுத்துக்கொண்டு இணையதளத்தில் இஸ்லாத்திற்கு எதிரான நச்சு கருத்துக்களுக்கு சத்தியத்தை சாதூர்யமாக எடுத்துக்கூறவும் அறிவுபூர்வமாக விடை கொடுக்கவும் உதயமாகிறது நம் இஸ்லாமிய இணையப் பேரவை.

மார்க்கத்தை மாசுபடுத்த முயலும் இணையங்கள் பல. தங்கள் சிந்தனைக்கு தருகிறோம் அதிலே சில

அசத்தியத்தில் இருப்போரோ அணி திரண்டு ஒன்றாகிவிட்டனர்.

சத்தியத்தில் இருப்போரோ சண்டையிட்டு பிரிந்துகிடக்கின்றனர்.

அப்போது ஆங்கிலத்தில் தான் தாக்குதலைத் தொடுத்தார்கள் அந்த ஆதிக்கச்சக்திகள்.

தற்போது தமிழிலும் தாக்க வந்துவிட்டார்கள் இந்த தறுதலைகள்.

குர்ஆனிய வசனங்களை குளறுபடியாக்கி குற்றம் புரிகின்றனர்.

நபிமொழிகளை நாசவேளை செய்து நக்கல் செய்கின்றனர்.

ஜிகாத் வசனங்களை தவறாக சித்தரித்து தவகல் தருகின்றனர்.

தற்காப்புக்கு செய்த போர்களை தவறாக விளக்கம் கொடுக்கிறார்கள் இந்த தன்னறிவில்லாதவர்கள்.

பாகப்பிரிவினையை பலவாராக பிரித்து இஸ்லாத்தில் ஆனாதிக்கம் என்று தூற்றப்படுகிறது.

மார்க்கம் வாய்மையால் வளர்க்கப்பட்டதல்ல அது வாளால் பரப்பப்பட்டது என்று விதண்டாவாதம் புரிகின்றனர்.

நபியவர்களின் பலதாரமணத்தை பழித்துபேசி தவறான பட்டம் கொடுக்கப்படுகிறது. அன்னை ஆயிஷா(ரழி) அவர்களின் இளவயது திருமணத்தை இழிவாக பேசப்படுகிறது.

பல புனைப்பெயர்களால் முஸ்லிம் பெயர் வடிவம் கொடுத்து சில கட்டுரைகள் காட்டப்படுகிறது. அதற்கு நான் ஏன் இஸ்லாத்தைவிட்டு வெளியேறினேன்? என்று சுயவிளக்கமும் கொடுக்கப்படுகிறது

முஸ்லிம் குடும்பங்களில் தகாத உறவு நடப்பதுபோன்று கதைகள் வடிக்கப்படுகிறது. அதை சில இளம்வயது முஸ்லிம் சகோதிரி எழுதுவது போன்றும் சித்தரிக்கப்படுகிறது.

அழைப்புப்பணியில் அன்றாடம் தங்களை அறவழியில் அற்பணித்து கொண்டியிருக்கிறார்கள் நம் இந்திய திருநாட்டில் பலர்.

அப்பணியை அமுக்கிட அதை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி உளவுதுறைக்கு கொடுக்கின்றனர் சில தவறான தகவல்களை பாசிசத்தின் சிலர்

இறைச்சட்டங்களை இழிநிலை ஏற்படுத்தி ஏளனம் புரிகின்றனர் இணையதளத்தில்

நபியவர்களுக்கு உருவம்கொடுத்து கற்பணை செய்கின்றனர் காமக்கண்ணோட்டத்தில்



உன் கண்ணுக்கு முன்னால் தீமை நடந்தால் என்ன செய்ய சொல்கிறது நபிமொழி?

ஆனால் நாம் அதை சிறிதும் கண்டும்காணாமல் இருக்கிறோம் தொழிலே, வீடே கதி!

இஸ்லாத்திற்கு இணையதளத்தில் களங்கம் ஏற்படுகிறது பல பாசிச சக்திகளால்

இஸ்லாமிய சகோதரர்களோ இணையாமலிருக்கிறார்கள் சில இயக்க தயக்கங்களால்

இஸ்லாத்தை இணையத்தில் தேடும்போது பாசிசத்தின் பக்கங்களே முதலில் வருகிறது

நாளைய தலைமுறைக்கு இணையத்தால் இஸ்லாம் தவறான முறையில் சேர்ந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது

இறைவன் அமானத்தாக கொடுக்கின்ற குழந்தைகளுக்கு இஸ்லாத்தை தூய வடிவில் கொடுப்பது நமது கடமையாக இருக்கிறது

முஸ்லீம்களால் இப்பேரவை நிறுவுவதற்கு இத்தீயசக்திகளால் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

நிச்சயமாக புகழனைத்தும் இறைவனுக்கு

நல்லாதரவு நல்குவீர் இந்த இஸ்லாமிய இணையப் பேரவைக்கு

யா இறைவா! தூய எண்ணம் தந்து வெற்றியை கொடுப்பாயாக எமது முயற்சிக்கு.